ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூன் 26, 2026 01:09 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் ஸ்ரீ கைலாச ஆசிரமம் மஹா சமஸ்தானத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திரபூரி மஹா சுவாமிகள், ஸ்ரீரங்கபட்டணா ஸ்ரீ சமயபுரம் ஆசிரமத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யா மற்றும் ஆச்சார்யார்கள் புனித நீர் ஊற்றினர். -- அடுத்த படம், தேவி மண்டபத்தில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
