sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கட்டட துணை விதிகளில் திருத்தம்: வரைவு அறிக்கை வெளியானது

/

 கட்டட துணை விதிகளில் திருத்தம்: வரைவு அறிக்கை வெளியானது

 கட்டட துணை விதிகளில் திருத்தம்: வரைவு அறிக்கை வெளியானது

 கட்டட துணை விதிகளில் திருத்தம்: வரைவு அறிக்கை வெளியானது


ADDED : ஏப் 03, 2026 03:40 AM

Google News

ADDED : ஏப் 03, 2026 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கட்டட துணை விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கையை ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்டது.

இது குறித்து, ஜி.பி.ஏ., வெளியிட்ட அறிக்கை:

ஜி.பி.ஏ., வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் பின்பற்றப்படும் கட்டட துணை விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ஆட்சேபனை, ஆலோசனை தெரிவிக்க அவகாசம் வழங்கப்படுகிறது.

தற்போது, நகரில் கட்டப்படும் கட்டடங்களில் 5 சதவீதம் விதிமீறல்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதை 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். இதையே வரைவு அறிக்கை கூறுகிறது. இது மக்கள் நலன் சார்ந்த முடிவாக இருக்கும். இதன் மூலம் பலரும் பயனடைவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us