ADDED : ஜூன் 24, 2026 11:34 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: டி.ஐ.பி.ஆர்., கமிஷனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி அனுசேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, நிர்வாக பணியாளர் மற்றும் சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
போலீஸ் ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஐ.ஜி., அனுசேத், டி.ஐ.பி.ஆர்., எனும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கமிஷனராக, கூடுதல் பொறுப்பும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
