நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகா சுற்றுலா வர்த்தகம் எளிதாக்குதல் மற்றும் கட்டுப்பாடு திருத்த மசோதாவை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தாக்கல் செய்தார். இதற்கு ஒப்புதல் கிடைத்தது. இதன் மூலம் குறிப்பிட்ட மாவட்டங்களில் சுற்றுலா, வர்த்தகம் மேம்படுத்துவதற்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்
செம்மறி ஆடுகளின் நலன் மற்றும் பாதுகாப்பு மசோதாவை கால்நடை பராமரிப்பு அமைச்சர் வெங்கடேஷ் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. இதன் மூலம் செம்மறி ஆடுகள் மேய்ப்போரின் நலன் பாதுகாக்கப்படும்.