தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு வெற்றி 260 பேர் மீது வழக்கு

 பெங்களூரு வெற்றி 260 பேர் மீது வழக்கு

 பெங்களூரு வெற்றி 260 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 02, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆர்.சி.பி., இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக, 260 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

குஜராத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்., இறுதி போட்டியில் ஆர்.சி.பி., இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள், சாலைகளில் வாகனங்களில் வேகமாக சென்றது, வாகனங்களில் சாகசம், பட்டாசுகளை வெடித்து வெற்றி கோஷம் எழுப்பியது என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளையில், நகர போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக, 260 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us