sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 3 எம்.எல்.சி., தொகுதிக்கு தேர்தல் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு

/

 3 எம்.எல்.சி., தொகுதிக்கு தேர்தல் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு

 3 எம்.எல்.சி., தொகுதிக்கு தேர்தல் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு

 3 எம்.எல்.சி., தொகுதிக்கு தேர்தல் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு


ADDED : மார் 11, 2026 05:39 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மூன்று எம்.எல்.சி., தொகுதிகளுக்காக, பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

கர்நாடக மேல்சபையில் எம்.எல்.சி.,க்களாக இருக்கும், பா.ஜ.,வின் வடகிழக்கு ஆசிரியர் தொகுதியின் சஷில் நமோஜி, மேற்கு பட்டதாரி தொகுதி எஸ்.வி.சங்கனுார், தென்கிழக்கு பட்டதாரி தொகுதி சிதானந்த் கவுடா ஆகியோரின் பதவி காலம், நவம்பர் 9ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்ய, நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது.

வடகிழக்கு ஆசிரியர் தொகுதிக்கு சரணப்பா மத்துார், மேற்கு பட்டதாரி தொகுதிக்கு மோகன் லிம்பிகே, தென்கிழக்கு பட்டதாரி தொகுதிக்கு சசி ஹுலிகுண்டேமத் ஆகியோரை வேட்பாளர்களாக, கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில் பா.ஜ.,வும் நேற்று தனது வேட்பாளர்களை அறிவித்தது. வடகிழக்கு ஆசிரியர் தொகுதியில் சஷில் நமோஜி, மேற்கு பட்டதாரி தொகுதியில் எஸ்.வி.சங்கனுார் மீண்டும் போட்டியிடுகின்றனர். தென்கிழக்கு பட்டதாரி தொகுதிக்கு சிதானந்த் கவுடாவுக்கு பதிலாக, கே.எம்.சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us