தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'அரசை கவிழ்க்க பா.ஜ., முயற்சி'

'அரசை கவிழ்க்க பா.ஜ., முயற்சி'

'அரசை கவிழ்க்க பா.ஜ., முயற்சி'


ADDED : செப் 10, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : பெங்களூரில் நேற்று காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத் அளித்த பேட்டி:

அரசுகளை கவிழ்ப்பதில் டாக்டரேட் பெற்றுள்ள, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என, கூறி சாக்கடையில் மீன்பிடிக்க பா.ஜ., முயற்சிக்கிறது. முதல்வர் சித்தராமையா அரசை கவிழ்க்க, முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us