UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று ரத்த தான முகாம் நடந்தது.
ராபர்ட்சன் பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். ரத்த தானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், மோகன் ராஜ், குடா தலைவர் சீனிவாசன், நகராட்சி முன்னாள் தலைவர் இந்திரா, ஜெயந்தி, உட்பட பலர் பங்கேற்றனர்.
