தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சரவை விரிவாக்கம் சிவகுமார் விளக்கம்

 அமைச்சரவை விரிவாக்கம் சிவகுமார் விளக்கம்

 அமைச்சரவை விரிவாக்கம் சிவகுமார் விளக்கம்


ADDED : ஜூலை 28, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்,'' என முதல்வர் சிவகுமார் கூறினார்.

அவரது பேட்டி:

டில்லியில் அனைத்து கட்சிகளை சேர்ந்த கர்நாடக எம்.பி.,க்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளேன். அப்போது, மாநிலத்தில் நிலவும் வறட்சி மற்றும் மேகதாது உள்ளிட்ட நீர்த்தேக்க திட்டங்கள் கு றித்து விவாதிப்பேன்.

நான் முதல்வரான பிறகு முதன்முறையாக அனைத்து கட்சி எம்.பி.,க்களிடம் வேண்டுகோள் வைக்கப் போகிறேன். இதையடுத்து, பெங்களூரில் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடத்தப்படும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பல செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us