/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சென்ட்ரல் மாநகராட்சி பாக்ஸ்கள்
/
சென்ட்ரல் மாநகராட்சி பாக்ஸ்கள்
ADDED : மார் 28, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உபரி பட்ஜெட்
சென்ட்ரல் மாநகராட்சி, 2026 - 2027ம் நிதியாண்டிற்கு தாக்கல் செய்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு, 3,427 கோடி ரூபாய்.
இதில், மதிப்பிடப்பட்ட மொத்த செலவினம், 3,426 கோடி ரூபாய். இதன்மூலம், 78.65 லட்சம் ரூபாய்க்கான உபரி பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. பட்ஜெட்டில், 1,150 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

