/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வழக்கம் போல் சென்னை - மைசூரு ரயில் சென்னை - மைசூரு அசோகபுரம் ரயில் வழக்கம் போல் இயக்கம்

ADDED : ஏப் 23, 2025 07:45 AM
பெங்களூரு : தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ரயில் எண் 16552: காட்பாடி வரை இயக்கப்பட்ட மைசூரு அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் இம்மாதம் 23, 25ம் தேதிகளில் வழக்கம் போல் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும்
எண் 12607: காட்பாடியில் இருந்து புறப்பட்ட சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில், ஏப்., 23, 25ம் தேதிகளில் வழக்கம் போல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.
பொது மக்கள் வசதிக்காக, கோடை சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
ரயில் எண் 07153: நரசாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர விரைவு ரயில், மே 9ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எண் 07154: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - நரசாபூர் வாராந்திர விரைவு ரயில், மே 10ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதுபோன்று, பொது மக்கள் வசதிக்காக, கிழக்கு கடலோர ரயில்வேயில் இருந்து புறப்படும் ரயில்கள் எலஹங்காவில் இரண்டு நிமிடம் நிறுத்தப்படும்
எண் 02811: புவனேஸ்வர் - யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 24 முதல் ஜூன் 28ம் தேதி வரை எலஹங்காவில் நின்று செல்லும்
எண் 02812: யஷ்வந்த்பூர் - புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 26 முதல் ஜூன் 30ம் தேதி வரை எலஹங்காவில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.