தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புதிய சட்டம் பற்றி முதல்வர் இன்று ஆலோசனை 

 புதிய சட்டம் பற்றி முதல்வர் இன்று ஆலோசனை 

 புதிய சட்டம் பற்றி முதல்வர் இன்று ஆலோசனை 


ADDED : ஜூலை 15, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 12:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு சட்டம் - 2026 பற்றி விவாதிக்க, அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளர்களுடன், முதல்வர் சிவகுமார் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, 1972ம் ஆண்டின் சட்டமே கடைப்பிடிக்கப்படுகிறது. புதிய சட்டம் வேண்டும் என அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் கோ ரி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 11:00 மணிக்கு ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் உள்ள, பேராசிரியர் யு.ஆர்.ராவ் அரங்கில், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுடன், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா ஆலோசனை நடத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us