தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரில் குளிர் அதிகரிப்பு

பெங்களூரில் குளிர் அதிகரிப்பு

பெங்களூரில் குளிர் அதிகரிப்பு


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வங்கக்கடலில் உருவான புயலின் விளைவாக, பெங்களூரில் குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது.

வானி லை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி சி.எஸ்.பாட்டீல் கூறியதாவது:

வங்கக்கடலில் புயல் உருவாகி இருந்ததால், கடந்த சில நாட்களாக, பெங்களூரில் குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இரவில் உடலை நடுங்க வைக்கும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அதுபோல, காலையில் பல இடங்களில் பனி மூட்டம் தென்பட்டது. பெங்களூரில் வெப்பநிலை 15.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது.

குளிரின் தாக்கம் இன்று வரை நீடிக்கும். அதன்பின் வெப்ப நிலை இயல்பு நிலைக்கு திரும்பும். பின், டிசம்பரில் குளிரின் தாக்கம் தீவிரமடையும். இது, வரும் ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us