தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விதான் சவுதா கட்டிய மாணிக்கம் நினைவேந்தல்

விதான் சவுதா கட்டிய மாணிக்கம் நினைவேந்தல்

விதான் சவுதா கட்டிய மாணிக்கம் நினைவேந்தல்


ADDED : மே 29, 2025 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: விதான் சவுதாவை கட்டிய தமிழரான தலைமை பொறியாளர் மாணிக்கத்தின், 60ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் அறிக்கை:

பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் கர்நாடகாவில் தலைமையகமான விதான் சவுதாவை கட்டிய தலைமை பொறியாளர் மாணிக்கத்தின், 60ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நாளை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

ஸ்ரீராமபுரம் தயானந்த நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அவரது படம் திறந்து வைக்கப்படுகிறது. அவரது மகன் சீனிவாசன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us