ADDED : மே 21, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு புட்டேனஹள்ளி ஏரியில், அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலந்ததால் ஏரி மூடப்பட்டு இருந்தது.
தற்போது அந்த ஏரியை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, வடக்கு மாநகராட்சி கமிஷனர் சுனில் பொம்மலா குமார் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.
