/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!
/
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!
ADDED : ஜன 29, 2026 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!
பெங்களூரு விதான் சவுதாவில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர் வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்த மூன்று நாட்களும் சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்றிரவு தனியார் ஹோட்டலில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள்.

