தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை

 பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை

 பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை


ADDED : மே 14, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகும் போது, அதை எதிர்த்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு படை, கர்நாடக போலீசார் இணைந்து, பெங்களூரு விதான் சவுதாவில் ஒத்திகை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக விதான் சவுதா கட்டடம் மீது பறக்கும் ஹெலிகாப்டர். அடுத்த படம்: துப்பாக்கி ஏந்தியபடி விதான் சவுதாவுக்குள் சென்ற தேசிய பாதுகாப்பு படையினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us