தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வேகமாக வந்த கார் மோதி புதுமண தம்பதி பலி

வேகமாக வந்த கார் மோதி புதுமண தம்பதி பலி

வேகமாக வந்த கார் மோதி புதுமண தம்பதி பலி


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: ஷிவமொக்காவின் சராவதி நகரை சேர்ந்த கிரண், 24, கோ விந்தபூரை சேர்ந்த சவுமியாவும், 22, காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று முன்தினம் தன் மனைவியுடன் கோவிந்தபூரில் இருந்து சராவதி நகருக்கு கிரண், ஸ்கூட்டரில் திரும்பி கொண்டிருந்தார்.

புதார்பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

தகவல் அறிந்த துங்காநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, இருவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us