sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்ஷன் வழக்கு ஆக.,12க்கு ஒத்திவைப்பு

தர்ஷன் வழக்கு ஆக.,12க்கு ஒத்திவைப்பு

தர்ஷன் வழக்கு ஆக.,12க்கு ஒத்திவைப்பு


ADDED : ஜூலை 10, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 11:07 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணைக்காக, நடிகர் தர்ஷன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை, 57வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 'வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வந்துவிட்டனரா?' என, வக்கீல்களிடம் நீதிபதி கேட்டார். அதற்கு வக்கீல்கள், 'பவித்ரா கவுடாவை தவிர, மற்றவர்கள் ஆஜராகி உள்ளனர்' என்றனர்.

'குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும், அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என கூறி, ஆக., 12ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us