/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாவணகரே, விஜயபுராவில் குளிர்பதன கிடங்குகள்
/
தாவணகரே, விஜயபுராவில் குளிர்பதன கிடங்குகள்
ADDED : மார் 07, 2026 06:16 AM
தோட்டக்கலை l மைசூரில் உள்ள லிம்பகுடி பூங்கா, சுற்றுலா பயணிரை ஈர்க்கும் வகையில் விரிவாக மேம்படுத்தப்படும்
l மண்ணால் பரவும் நோய்களை தடுக்கவும், தண்ணீரை சேமிக்கவும், ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் தேங்காய் விதை அடிப்படையிலான சாகுபடி போன்ற மண்ணற்ற சாகுபடி ஊக்குவிக்கப்படும்
l கதக் மாவட்டம் டம்பலாவில் தோட்டக்கலை கல்லுாரியை நிறுவுவதற்கான பணிகள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படும்
l தோட்டக்கலை விளைபொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக, 64 கோடி ரூபாய் மதிப்பில் தாவணகெரே, விஜயபுராவில் இரண்டு குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
----------------பட்டு வளர்ப்பு l வடகர்நாடக மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம், கிலோவிற்கு, 10 ரூபாயிலிருந்து, 20 ரூபாயாக உயர்த்தப்படும்
l ராம்நகர், சித்லகட்டா, ஹாவேரி, தாண்டவபுரா, கலபுரகி ஆகிய இடங்களில் 'பட்டுப் பூங்காக்கள்'
l பட்டுப்புழு வளர்ப்பு துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ணைகளில், தொழில்முனைவோர்களுடன் இணைந்து இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் அமைக்கப்படும்.

