sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மட்கா சூதாட்டம் நடத்தியவரை பிடித்த துணை சபாநாயகர்

/

 மட்கா சூதாட்டம் நடத்தியவரை பிடித்த துணை சபாநாயகர்

 மட்கா சூதாட்டம் நடத்தியவரை பிடித்த துணை சபாநாயகர்

 மட்கா சூதாட்டம் நடத்தியவரை பிடித்த துணை சபாநாயகர்


ADDED : மார் 04, 2026 05:58 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி: கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி. ஹாவேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,. இவர் நேற்று காலை தன் தொகுதிக்கு உட்பட்ட குட்டாலா கிராமத்திற்கு சென்றார்.

அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள், கிராமத்தில் மட்கா சூதாட்டம் அதிகரித்து உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

சூதாட்டம் நடக்கும் இடத்திற்கு நேராக சென்ற ருத்ரப்பா லமானி, மட்கா சூதாட்டம் பற்றி நோட்டில் எழுதி வைத்திருந்தவரை பிடித்தார். போலீசுக்கு போன் செய்து அவரை ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us