தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிடதிக்கு எதிரான பாத யாத்திரையில் தேவகவுடா பங்கேற்பு

 பிடதிக்கு எதிரான பாத யாத்திரையில் தேவகவுடா பங்கேற்பு

 பிடதிக்கு எதிரான பாத யாத்திரையில் தேவகவுடா பங்கேற்பு


ADDED : ஆக 02, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம்நகர்: ''பிடதி டவுன்ஷிப் திட்டத்துக்கு எதிராக நடக்கவுள்ள பாதயாத்திரையில் தேவகவுடா, குமாரசாமி பங்கேற்பர்,'' என, ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் கூறியுள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

பிடதி டவுன்ஷிப் திட்டத்துக்கு எதிராக வரும் 9 முதல் 11ம் தேதி வரை, ம.ஜ.த., சார்பில் பாதயாத்திரை நடக்க உள்ளது. 38 கி.மீ., நடக்கும் பாதயாத்திரைக்கு நானே தலைமை தாங்குகிறேன். இதில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி பங்கேற்கின்றனர்.

சில நேரங்களில் பா.ஜ.,வுடன் இணைந்தும், சில நேரங்களில் தனியாகவும் போராடுவோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us