தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/போதை பொருள் விற்றவர் கைது

போதை பொருள் விற்றவர் கைது

போதை பொருள் விற்றவர் கைது


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுப்பி: உடுப்பி மாவட்டம் அஜ்ஜர்காட் பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக, உடுப்பு டவுன் போலீஸ் நிலையத்தின் எஸ்.ஐ., பரதேஷுக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பெயரில், அப்பகுதியில் உடுப்பு டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த, உடுப்பி அங்குத்ரு பகுதியை சேர்ந்த விஜய் பூஜாரி, 36, யிடம் விசாரித்தனர்.

அந்நபர் வைத்திருந்த 17.66 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை பொருளையும், டிஜிட்டல் எடை தராசு வைத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 85,000 ரூபாய் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ., போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எடை தராசு, மொபைல் போன், ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது, யாரிடமிருந்து எம்.டி.எம்.ஏ., போ தை பொருளை வாங்கினார் மற்றும் இவரது கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரிக்கின் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us