ADDED : மார் 28, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
உபரி பட்ஜெட்
கிழக்கு மாநகராட்சி, 2026 - - 2027ம் நிதியாண்டிற்கு தாக்கல் செய்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 3,890 கோடி ரூபாய்.
இதில், மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம், 3,889 கோடி ரூபாய். இதன்மூலம், 1.56 லட்சம் ரூபாய்க்கான உபரி பட்ஜெட் தாக்கலாகி உள்ளது.
