sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 75 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

 75 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

 75 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


ADDED : மார் 07, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமூக நலன் l கர்நாடகாவில் 75 லட்சம் மாணவர்களுக்கு 2,676 கோடி ரூபாயில் கல்வி உதவித்தொகை; 2,231 மாணவர்களுக்கு 389 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 18 லட்சம் மாணவர்களின் 1,273 கோடி ரூபாய் கல்வி கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது

l கர்நாடகாவில் 1,258 உறைவிடப்பள்ளி, 300 மவுலானா ஆசாத் பள்ளியின் 13.30 லட்சம் மாணவர்கள் கல்விக்காகவும், மாநிலம் முழுதும் 5,306 விடுகளுக்காக, 15,081 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது

l மானியம் அடிப்படையிலான சிறு நிறுவனங்கள் மூலம், தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவதால், அவர்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

l 'ஸ்வலாம்பி சாரதி' திட்டத்தின் கீழ், 8,195 பயனாளிகளுக்கு 249 கோடி ரூபாயும்; கங்கா கல்யாணா திட்டத்தின் கீழ், 21,556 பயனாளிகளுக்கு 637 கோடி ரூபாயும்; 2,928 பயனாளிகளுக்கு 421 கோடி ரூபாயில் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us