தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பல சாலைகள் விரிவாக்கம்

 பல சாலைகள் விரிவாக்கம்

 பல சாலைகள் விரிவாக்கம்


ADDED : மார் 29, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நகர திட்டமிடல்  சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 இட்டமடு ரோட்டில் 5 கி.மீ., துார சாலை 10 மீட்டரில் இருந்து 18 மீட்டராகவும்; குருபரஹள்ளி மெயின் ரோட்டில் 1.4 கி.மீ., துார சாலை 12 மீட்டரில் இருந்து 24 மீட்டராகவும்; மஹாலட்சுமி அசெஸ் ரோட்டில் 3 கி.மீ., துார சாலை 15 மீட்டரில் இருந்து 24 மீட்டராகவும்; ஹனுமந்தநகர் மெயின் ரோட்டில் 4.5 கி.மீ., துார சாலை 12 மீட்டரில் இருந்து 18 மீட்டராகவும்; ஹீரோஹள்ளி அசெஸ் ரோட்டில் 0.9 கி.மீ., துார சாலை 9.50 மீட்டரில் இருந்து 15 மீட்டராகவும்; தியாகராஜநகர் மெயின் ரோட்டில் 1.27 கி.மீ., துார சாலையை 12 மீட்டரில் இருந்து 24 மீட்டராகவும்; ஹொசகெரேஹள்ளி மெயின் ரோடு மற்றும் வெளிவட்ட சாலையில் 1.9 கி.மீ., துார சாலையை 12 மீட்டரில் இருந்து 24 மீட்டராகவும்; கத்ரிகுப்பே மெயின் ரோடு முதல் வித்யாபீட சதுக்கம் வரை 50 அடி ரோட்டில் 0.78 கி.மீ., துார சாலையை 12 மீட்டரில் இருந்து 24 மீட்டராகவும் உயர்த்தப்படும்.

 மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல வளர்ச்சி பணிகள் செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 5.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us