/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாய சங்க தலைவர் போக்சோ சட்டத்தில் கைது
/
விவசாய சங்க தலைவர் போக்சோ சட்டத்தில் கைது
ADDED : ஜன 28, 2026 08:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்காருபேட்டை: சிறுமியை கர்ப்பிணியாக்கிய புகாரில், கோலார் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராமேகவுடாவை, பங்காருபேட்டை போலீசார் கைது செய்தனர்.
பங்காரு பேட்டையில், 14 வயது சிறுமியை நான்கு மாத கர்ப்பிணியாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்படி, பங்காருபேட்டை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ராமேகவுடாவை கற்பழிப்பு குற்றச்சாட்டில், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

