ADDED : ஜன 08, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
கோலார்: கோலார் மாவட்டத்தில், பல துறைகளின் முக்கிய பதவிகளில் பெண்களே உள்ளனர். சமீபத்தில் நியமிக்கப்பட்ட எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால், இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
கோலார் மாவட்டத்தில் பல்வேறு அரசு உயர் பதவிகளில் பெண் அதிகாரிகள் அதிகம் உள்ளனர்.
அவர்கள் பற்றிய விபரம்:
இவ்வாறு பல்வேறு முக்கிய பதவிகளில் பெண்கள் இருந்தாலும், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் தங்கவயல் தொகுதியில் மட்டுமே, காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா ஒருவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
