ADDED : ஜன 02, 2026 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: கோலார் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி.,யாக கன்னிகா சிக்ரிவால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோலார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருந்த பி.நிகில் 2024 ஜூலை, 3 ல் நியமிக்கப்பட்டார். அவர், ஷிவமொக்கா மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதனால், கலபுரகி மாவட்ட சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.சி.பி.,யாக இருந்த பெண் அதிகாரி, கன்னிகா சிக்ரிவாலை, கோலார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக அரசு நியமித்துள்ளது.

