தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மலர் துாவி மரியாதை

 மலர் துாவி மரியாதை

 மலர் துாவி மரியாதை


ADDED : மே 19, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, பெங்களூரு கல்லம்பள்ளி மயானத்தில் உள்ள அவரது கல்லறையில்,

கொள்ளு பேரனும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, டி.வி.பிரசாத், கர்நாடக அரசின் முன்னாள் செயலர் பசவராஜ், பாரதிநகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுரேந்திரா ரவி ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us