sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை

/

 'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை

 'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை

 'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை


ADDED : பிப் 22, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 22, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சஞ்சய் நகர்: பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு சஞ்சய் நகரை சேர்ந்தவர் சந்துரு. இவர், பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தனி செயலராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் ஹேமந்த், 22. லோட்டெ கொள்ளஹள்ளியில் இறுதியாண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

குடும்பத்தினருடன் நேற்று காலை திருப்பதி செல்ல சந்துரு தயாராகி வந்தார். இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்ல உறவினர்களும் வந்திருந்தனர். ஆனால், ஹேமந்த் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, அவர் துாக்கிட்டு தற் கொலை செய்து கொண் டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவி ல்லை.

சஞ்சய் நகர் போலீ சார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us