sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காங்., முன்னாள் சபாநாயகர் காகோடு திம்மப்பா 'அட்மிட்'

/

காங்., முன்னாள் சபாநாயகர் காகோடு திம்மப்பா 'அட்மிட்'

காங்., முன்னாள் சபாநாயகர் காகோடு திம்மப்பா 'அட்மிட்'

காங்., முன்னாள் சபாநாயகர் காகோடு திம்மப்பா 'அட்மிட்'


ADDED : பிப் 04, 2026 06:23 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: முன்னாள் சபாநாயகரும், காங்., மூத்த தலைவருமான காகோடு திம்மப்பா, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஷிவமொக்கா மாவட்டம், சாகரில் மாரிகாம்பா தேவி கோவில் திருவிழா நேற்று துவங்கியது. அம்மனை தரிசிக்க, காங்கிரஸ் மூத்த தலைவர் காகோடு திம்மப்பா, 93, நேற்று கோவிலுக்கு வந்தார்.

அம்மனை தரிசனம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை லாவகமாக பிடித்து கொண்டனர்.

முன்னெச்சரிக்கையாக கோவில் அருகில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஆம்புலன்சில், சாகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் ஆரம்பகட்ட சிகிச்சை அளித்தனர். கோவிலில் அதிக கூட்டம் இருந்ததால், அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

'தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டாம்' என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us