தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மாஜி' ஐ.பி.எஸ்., அதிகாரி மருமகன் மாயம்

 'மாஜி' ஐ.பி.எஸ்., அதிகாரி மருமகன் மாயம்

 'மாஜி' ஐ.பி.எஸ்., அதிகாரி மருமகன் மாயம்


ADDED : பிப் 24, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர்ராவ் மருமகனை, எட்டு நாட்களாக காணவில்லை; போலீசார் தேடுகின்றனர்.

இது குறித்து, 'எக்ஸ்' வலை தளத்தில் பாஸ்கர்ராவ் கூறியிருப்பதாவது:



என் மருமகன் அனிருத் ரமேஷை, எட்டு நாட்களாக காணவில்லை. அவருக்கு 32 வயதாகிறது. பெங்களூரின் ஹனுமந்தநகரில் வசிக்கும் அவர், தெற்கு பெங்களூரின், பிரபலமான கல்லுாரியில், மனோ அறிவியல் பாடத்தின் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். மிகவும் மென்மையான குணம் உள்ளவர்.

திலக்நகர் டி.சி.பி., தலைமையில், போலீசார் அனிருத் ரமேஷை தேடுகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவரை கண்டுபிடிக்க உதவுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us