தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ.,வில் இணைந்த நகராட்சி 'மாஜி' தலைவர்

 பா.ஜ.,வில் இணைந்த நகராட்சி 'மாஜி' தலைவர்

 பா.ஜ.,வில் இணைந்த நகராட்சி 'மாஜி' தலைவர்


ADDED : பிப் 26, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் வி.முனிசாமி, காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

தங்கவயல் நகர காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர், வி.முனிசாமி. தங்கவயல் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ரூபகலாவுக்கு விசுவாசியாக இருந்தவர். 'ரூபகலா அமைச்சர் ஆக வேண்டும்' என்றும் குரல் எழுப்பி வந்தார். அதே நேரம், காங்கிரசில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்றும் கூறி வந்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநில பா.ஜ., அலுவலகத்தில் மாநில தலைவர் விஜயேந்திரா முன்னிலையில் நேற்று முனுசாமி பா.ஜ.,வில் இணைந்தார்.

பின் அவர் கூறுகையில், ''தங்கவயல் நகராட்சியை பா.ஜ., வசம் ஆக்குவேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us