தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.45,000 கோடி  வருவாய் ஈட்ட கலால் துறைக்கு அரசு இலக்கு

 ரூ.45,000 கோடி  வருவாய் ஈட்ட கலால் துறைக்கு அரசு இலக்கு

 ரூ.45,000 கோடி  வருவாய் ஈட்ட கலால் துறைக்கு அரசு இலக்கு


ADDED : மார் 07, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலால் துறை

 கலால் துறையில் வெளிப்படை தன்மையை நிலைநாட்ட இரண்டரை ஆண்டுகளில் பல முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. மதுபான கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஒப்புதல் செயல்முறையை, 16 நிலைகளில் இருந்து ஏழு நிலைகளாக குறைக்கப்பட்டு உள்ளது

 பல நிலை அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக, ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடக்கிறது

 ஏப்ரல் 2026 முதல் மதுபானம் சார்ந்த கலால் வரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

 வருவாய் கசிவை தடுக்க டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு உள்ளது

 2025 - 2026 ம் நிதி ஆண்டில் கலால் துறைக்கு 45,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us