UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 10:35 PM
அ நிறம் | அளவு
சித்ரதுர்கா: சித்ரதுர்காவின் மொளகால்மூரு தாலுகா முட்டிகரஹள்ளி கிராமத்தில் நேற்று நடந்த பகவான் பிர்சா முண்டா ஜெயந்தியில், கவர்னர் சுதா யாதவ் பங்கேற்றார்.
பின், பழங்குடியின மக்களை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், குறைகள், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், மகளிர் சுய உதவி குழு செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார்.
அரசு திட்டங்கள் பழங்குடியின மக்களுக்கு சென்று அடைவதை உறுதி செய்யுங்கள் என்று, சித்ரதுர்கா கலெக்டர் ரம்யா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, கவர்னர் உத்தரவிட்டார்.
