தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரையாண்டு கடந்தும் மாணவருக்கு 'ஷூ' இல்லை

அரையாண்டு கடந்தும் மாணவருக்கு 'ஷூ' இல்லை

அரையாண்டு கடந்தும் மாணவருக்கு 'ஷூ' இல்லை


UPDATED : அக் 26, 2026 12:08 AM

ADDED : அக் 25, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:08 AM ADDED : அக் 25, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பள்ளிகள் திறந்து அரையாண்டு கடந்தும், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லைக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு கடந்துள்ளது. ஆனால் ஜி.பி.ஏ.,வுக்கு உட்பட்ட பள்ளிகளின் 22,210 ஏழை மாணவர்களுக்கு ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்வெட்டர்களும் இல்லை. கிழிந்த ஷூக்களை போட்டுக்கொண்டு, மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us