sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு

தங்கவயல் மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு

தங்கவயல் மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு


ADDED : செப் 22, 2025 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2025 04:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல் : மாணவியருக்கு, 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார்' எனும் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நேற்று தங்கவயல் பெமல் கலாஷேத்ராவில் நடந்தது.

விழிப்புணர்வு கூட்டத்தை, தங்கவயல் பெமல் மருத்துவர் கோமளா துவக்கி வைத்தார். 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவியரும் பி.யு.சி., முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, மாணவியர் என 800 பேரும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

அப்போது டாக்டர் கோமளா, இளம் பருவத்தில் இளம் பெண்கள் எப்படி சுகாதாரமாக இருக்க வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை, உடல்நலன் பாதுகாத்தல், சத்துணவு, காசநோய், எச்.ஐ.வி., பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்கள், அறிவுத்திறன் வளர்த்தல் குறித்தும் விளக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அதிகாரி பிரேமா, பெமல் அதிகாரிகள் யோகானந்த், லைலா ஆகியோரும் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us