தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேன் - நெல்லிக்காய்

 தேன் - நெல்லிக்காய்

 தேன் - நெல்லிக்காய்


ADDED : செப் 23, 2026 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டு சிரித்து பேசினார்

 பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யா, தான் எந்த வம்புக்கும் போக மாட்டேன் என்பது போல விவாதம் நடக்கும் போது, அமைதியாக அமர்ந்திருந்தார்

 காங்., - எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா பெரிய கோப்புகளுடன் சபைக்குள் வந்தார். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என அனைத்து உறுப்பினர்களிடம், அவர்களின் இருக்கைக்கே சென்று உரையாடினார்

 கஸ்துாரி ரங்கன் அறிக்கை குறித்து பா.ஜ., சார்பில் எம்.எல்.ஏ., சுனில் குமார் நீண்ட உரையாற்றினார். அப்போது, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேச வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்ற தொனியில் சோகமாக உட்கார்ந்திருந்தார்

 தேன் -- நெல்லிக்காய் சாப்பிட்டுக்கொண்டே சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலை பார்த்து, துணை சபாநாயகர் மங்கள் வைத்யா ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us