sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹூப்பள்ளி - வாரணாசி 3 நாட்கள் சிறப்பு ரயில்

ஹூப்பள்ளி - வாரணாசி 3 நாட்கள் சிறப்பு ரயில்

ஹூப்பள்ளி - வாரணாசி 3 நாட்கள் சிறப்பு ரயில்


ADDED : பிப் 05, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 06:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மஹா கும்பமேளாவுக்கு செல்லும் பயணியர் வசதிக்காக, ஹூப்பள்ளியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

ரயில் எண் 07383: ஹூப்பள்ளி - வாரணாசி சிறப்பு விரைவு ரயில், 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 8:00 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 07384: வாரணாசி - ஹூப்பள்ளி சிறப்பு விரைவு ரயில், 17, 24, மார்ச் 3 ஆகிய தேதிகளில் அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 12:45 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us