தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாவணகெரே இடைத்தேர்தல் சுயேச்சைக்கு இப்ராஹிம் ஆதரவு

 தாவணகெரே இடைத்தேர்தல் சுயேச்சைக்கு இப்ராஹிம் ஆதரவு

 தாவணகெரே இடைத்தேர்தல் சுயேச்சைக்கு இப்ராஹிம் ஆதரவு


ADDED : மார் 30, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: ''தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போகிறேன்,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்தார்.

தாவணகெரேயில் முன்னாள் அமைச்சர் இப்ராஹிம் நேற்று அளித்த பேட்டி:

சுயேச்சை வேட்பாளர் காதர் ஆதில் பாஷாவுக்கு ஆதராக பிரசாரம் செய்கிறேன். முஸ்லிம்களுக்கு டிக்கெட் மறுத்த காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். தாவணகெரேயில் மூன்றாவது சக்தியை உருவாக்க வேண்டும்.

கர்நாடகாவின் புதிய அத்தியாயம், தாவணகெரேயில் இருந்து துவங்க வேண்டும். காங்கிரசும், பா.ஜ.,வும் கர்நாடகாவை பிரித்துள்ளன. 70 ஆண்டுகளாக இடஒதுக்கீடுக்காக தலித்கள் போராடினர். இப்போது உள் இடஒதுக்கீடு காரணமாக, பட்டியல் ஜாதி சமூகம் பிரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us