sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இலவச திருமணம் விண்ணப்பிக்க அழைப்பு

/

 இலவச திருமணம் விண்ணப்பிக்க அழைப்பு

 இலவச திருமணம் விண்ணப்பிக்க அழைப்பு

 இலவச திருமணம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : டிச 01, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு நஞ்சன்கூடில் உள்ள சுத்துார் மடத்தில் சுத்துார் திருவிழா மஹோத்சவம் ஜன., 15 முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. 16ம் தேதி இலவச திருமணம் நடத்தப்படுகிறது.

இ தில் பங்கேற்க விரும்புவோர், மைசூரு கன் ஹவுஸ் அருகில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மஹா வித்யாபீடம் வளாகம்; சுத்துாரில் உள்ள ஜே.எஸ்.எஸ்., அலுவலகம்; சாம்ராஜ் நகரில் உள்ள ஜே.எஸ்.எஸ்., அக்ஷரதா சோஹா மத்திய அலுவலகம்; கர்நாடகா - தமிழக எல்லையான தாளவாடியில் உள்ள ஜே.எஸ்.எஸ்., கல்வி மையங் களில் விண் ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு 0821 2548 212 / 122 அல்லது மொபைல் போன் 94486 74702, 97413 42222 ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us