sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக மத்திய பல்கலை பணி நியமனத்தில் முறைகேடு

 கர்நாடக மத்திய பல்கலை பணி நியமனத்தில் முறைகேடு

 கர்நாடக மத்திய பல்கலை பணி நியமனத்தில் முறைகேடு


ADDED : ஏப் 14, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பணி நியமனத்தில் முறைகேடு நடந்து உள்ளதாக தலைமை செயலர் ஷாலினி, மத்திய உயர்கல்வி செயலர் வினித் ஜோஷிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பணி நியமனத்தில் முறைகேடு நடந்து உள்ளது. அங்கீகரிக்கப்படாத செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றியதாக கூறி சிலர் அனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பித்து உள்ளனர்.

எனவே, மக்கள் தொடர்பு அதிகாரி பணி நியமனம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது, தான் உண்மை வெளிவரும்.

கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள நிர்வாக குழு கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட வேண்டும். அடுத்து நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து துணை வேந்தர் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us