தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காமராஜர் பிறந்த நாள் நாளை நடைபயணம் 

 காமராஜர் பிறந்த நாள் நாளை நடைபயணம் 

 காமராஜர் பிறந்த நாள் நாளை நடைபயணம் 


ADDED : ஜூலை 03, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பெங்களூரில் நாளை நடைபயணம் நடக்கிறது.

கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் மற்றும், 'ஓடோனா பன்னி' அமைப்பு இணைந்து, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின், 124வது பிறந்த நாளை முன்னிட்டு, பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நாளை, 'வாக்கத்தான்' எனும் நடை பயணத்தை நடத்துகின்றனர்.

இந்த நடைபயணம், 3 கி.மீ., மற்றும் 5 கி.மீ., என இரு பிரிவுகளில் நடக்கிறது. அனைத்து வயதினரும், இவற்றில் பங்கேற்கலாம். தொடர்புக்கு, சசிகாந்த் சங்கேஸ்வரன் என்பவரை, 99455 13612 என்ற மொபைல் நம்பரில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us