sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக பட்ஜெட் தாக்கல்  நேரம் அறிவிப்பு

 கர்நாடக பட்ஜெட் தாக்கல்  நேரம் அறிவிப்பு

 கர்நாடக பட்ஜெட் தாக்கல்  நேரம் அறிவிப்பு


ADDED : பிப் 17, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் 6 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளே நிதி துறையை தன் வசம் வைத்துள்ள, முதல்வர் சித்தராமையா 2026 - 2027 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சட்டசபை செயலர் விசாலாட்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 6 ம் தேதி காலை 10:15 மணிக்கு பட்ஜெட்டை, முதல்வர் தாக்கல் செய்வார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரை சித்தராமையா 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். அடுத்த மாதம் 17 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us