sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கார்கே அரசியல் எதிரி கைது

 கார்கே அரசியல் எதிரி கைது

 கார்கே அரசியல் எதிரி கைது


ADDED : நவ 22, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2025 05:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலபுரகி: கொலை முயற்சி வழக்கில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தின் அரசியல் எதிரியான, பா.ஜ., பிரமுகர் மணிகாந்தா ரத்தோட் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலபுரகி மாவட்டம், சித்தாபூரை சேர்ந்தவர் மணிகாந்தா ரத்தோட், 45. பா.ஜ., பிரமுகர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் குடும்ப எதிரியாக கருதப்படுகிறார். கடந்த தேர்தலில் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நேற்று முன்தினம் இரவு அப்சல்பூர் தாலுகாவில் உள்ள ஷிர்வாலா கிராமத்திற்கு மணிகாந்தா ரத்தோட் சென்றிருந்தார். அந்த கிராமத்தில் வசிக்கும் ரஷீத், இனாம்தார், ஜுபைர் ஆகியோர் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுவதாக, மணிகாந்தா ரத்தோடிடம், பா.ஜ., தொண்டர்கள் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள தர்கா முன், மணிகாந்தா ரத்தோட் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது ரஷீத், இனாம்தார், ஜுபைர் ஆகியோரை, மணிகாந்தா ரத்தோடும், பா.ஜ., தொண்டர்களும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

ஜுபைர் அளித்த புகாரில் மணிகாந்தா ரத்தோட் மீது சிர்வாரா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us