தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பான் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

 பான் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

 பான் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி


ADDED : செப் 02, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹலசூரு: ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் நாளை, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் படுகிறது.

பெங்களூரு ஹலசூரு பஜார் தெருவில் பிரசித்தி பெற்ற பான் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

காலை 7:00 மணி முதல் சர்வதர்ஷன் அர்ச்சனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று கிருஷ்ணரின் தரிசனம் பெற்று செல்லும்படி, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us