sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., இலவச சலுகை

 எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., இலவச சலுகை

 எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., இலவச சலுகை


ADDED : மார் 17, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவர்கள், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்.

கே.எஸ்.ஆர்.டி.சி., அறிக்கை:

கர்நாடகாவில் வரும் 18ம் தேதி முதல் ஏப்., 2ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் சென்றடையும் வகையில் கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வு துவங்கிய நாளில் இருந்து நகரம், துணை நகரம், சாதாரண, விரைவு பஸ்களில் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை காட்டினாலே போதும். இலவசமாக அழைத்து செல்லப்படுவர். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us