தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அமைச்சர் பதவி கனவில் லட்சுமி

அமைச்சர் பதவி கனவில் லட்சுமி

அமைச்சர் பதவி கனவில் லட்சுமி


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: கர்நாடகாவில், 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரான சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் லட்சுமி ஹெப்பால்கர்.

இவரது பதவி முதல்வர் சிவகுமாரின் அமைச்சரவையில் பறிபோனது. தற்போது அமைச்சரவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.

அந்த இரண்டு இடங்களில் ஒரு இடம், பெண் உறுப்பினருக்கு வழங்கப்படும் என, முதல்வர் சிவகுமார் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், லட்சுமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தன்னை இன்னும் கர்நாடக அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us