sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நிலகண்டி நீர்வீழ்ச்சிக்கு போலாமா!

 நிலகண்டி நீர்வீழ்ச்சிக்கு போலாமா!

 நிலகண்டி நீர்வீழ்ச்சிக்கு போலாமா!


ADDED : மே 20, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 11:53 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

மேற்கு தொடர்ச்சி மலையில், 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என அழைக்கப்படும் குடகு மாவட்டம் அமைந்துள்ளது.

எப்போதும் குளிர்ச்சியான சூழ்நிலை, பசுமையான இயற்கையை காண எப்போதும் சுற்றுலா பயணியரின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இங்கு, பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், நிலகண்டி நீர்வீழ்ச்சியை, பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு செல்ல வேண்டும் என்றால், 138 ஏக்கர் 'ஹனி வேலி' என்ற காபி எஸ்டேட்டில் இருந்து. முதல் மூன்று கி.மீ., அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டும்.

வழியில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் ஓடைகளை ரசித்தபடி செல்லலாம். அப்படியே, மேலும் 4 கி.மீ., நடந்தால், நீர் வீழ்ச்சியை காணலாம்.

இங்கு செல்ல நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. காலை புறப்பட்டு இருட்டுவதற்குள் திரும்புவது நல்லது. நீர்வீழ்ச்சியை அடைந்ததும், ஒரு மணி நேரம் அப்பகுதியின் பசுமையை ரசிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us